இந்திய பிரதமரை இந்தி மொழியில் பேசி வரவேற்ற ஜப்பான் சிறுவன்... தலைப்பாகை அணிந்த தமிழ் சிறுவனுடனும் பேசிய பிரதமர்.!
டோக்கியோ சென்ற பிரதமர் மோடியை, இந்தி மொழியில் பேசி வரவேற்ற ஜப்பான் சிறுவனின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
பிரதமர் மோடியை, அவர் தங்கவிருந்த ஹோட்டலின் முன் திரண்ட இந்திய மற்றும் ஜப்பான் சிறுவர்கள் வரவேற்றனர்.
அப்போது ஜப்பான் சிறுவன் ஒருவன், பிரதமரிடம் இந்தியில் பேசி மகிழ்ந்தான்.
அதேபோல், தலைப்பாகை அணிந்த தமிழ் சிறுவனுடனும் பிரதமர் பேசினார்.
Comments