பட்டிணப்பிரவேசம் அரசியலுக்கு அப்பாற்பட்ட விழா - தருமபுரம் ஆதீனம்

0 3258

பட்டிணப்பிரவேச நிகழ்ச்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட விழா என்றும் இந்த விழா தொடர்ந்து நடைபெற வேண்டும் என பக்தர்கள் விரும்புவதாகவும் தருமபுர ஆதீனம் தெரிவித்துள்ளார்.

புவி வெப்பமயமாதலை தடுக்க 27,000 மரக்கன்றுகள் நடப்படும் என தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தருமபுரம் ஆதீன நந்தவனத்தில் பலா மரக்கன்றை நட்டு வைத்து இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments