இந்தியாவிலேயே குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் விற்கும் மாநிலம் இது தான்.?

0 47345

அசாமில் பெட்ரோல் டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை லிட்டருக்கு 7 ரூபாய் குறைத்ததால் இந்தியாவிலேயே குறைந்த விலையில் பெட்ரோல் டீசல் விற்கும் மாநிலம் எனப் பெயர் பெற்றுள்ளது.

இதை டுவிட்டரில் தெரிவித்துள்ள மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா நாட்டின் முதன்மையான நகரங்களில் பெட்ரோல் டீசல் விலையைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார். அசாமில் ஒரு லிட்டர் பெட்ரோல் 96 ரூபாய்க்கும், டீசல் 83 ரூபாய் 94 காசுகளுக்கும் விற்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments