மக்கள் நல்வாழ்வுத்துறையில் பணியாற்றும் ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு 6 மாத கால மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் - அமைச்ச்சர் மா.சுப்பிரமணியன்

0 3342

தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறையில் பணியாற்றும் ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு 6 மாத கால  மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்ச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments