அதிபர் ஜோ பைடன் உள்பட 963 அமெரிக்கர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய தடை

0 3031

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட 963 அமெரிக்கர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

ரஷ்ய வெளியுறவுத்துறை இணையதள பக்கத்தில் தடை விதிக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிட்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம், உக்ரைன் போரை தொடர்ந்து அமெரிக்கா எடுத்த விரோத நடவடிக்கைகள் அந்நாட்டுக்கு எதிராகவே திரும்பியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments