அரசுப்பேருந்து நடத்துனர் மீது மர்ம கும்பல் சராமாரி தாக்குதல்

0 3276

நாகப்பட்டினத்தில் அரசுப்பேருந்து நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

நாகபட்டினம் அவுரி திடலில் மதுபோதையில் சிலர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது, பேருந்து கண்ணாடியை அவர்கள் சேதப்படுத்தியதாகவும், இதுகுறித்து கேட்ட நடத்துனரை, அந்த கும்பல் தாக்கியதாகவும் தெரிகிறது.

தாக்குதல் தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், தப்பியோடிய கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments