கேன்ஸ் திரைப்பட விழா: மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பிரான்ஸ் பயணம்!

0 2385

75-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பிரான்ஸ் சென்றுள்ளார்.

அங்கு அவரை பிரான்ஸ் நாட்டிற்கான இந்திய தூதர் ஜாவேத் அஷ்ரப் வரவேற்றார்.

அப்போது இருவரும் இந்தியா-பிரான்ஸ் இரு நாட்டு உறவுகள், கேன்ஸ் திரைப்பட விழா உள்ளிட்ட பல்வேறு காரியங்கள் குறித்து விவாதித்ததாக எல்.முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இன்று முதல் நாளை மறுநாள் வரை 3 நாட்களுக்கு கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொள்ளும் எல்.முருகன் 25-ம் தேதி இந்தியா திரும்புகிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments