அமெரிக்காவில் 140மைல் வேகத்தில் வீசிய கடும் சூறாவளி.. 2 பேர் உயிரிழப்பு - 44 பேர் காயம்..!

0 3060
அமெரிக்காவில் 140 மைல் வேகத்தில் வீசிய கடும் சூறாவளி.. 2 பேர் உயிரிழப்பு - 44 பேர் காயம்..!

அமெரிக்காவின்  Michigan மாகாணத்தில் Gaylord பகுதியில் சூறாவளி தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர்.

44பேர் படுகாயம் அடைந்தனர். அப்பகுதியில் சூறாவளிக்குப் பிறகு எடுக்கப்பட்ட வீடியோவில் மரங்கள் தீப்பிடித்து எரியும் காட்சி பதிவாகி உள்ளது.

மணிக்கு 140மைல் வேகத்தில் சூறாவளி வீசியதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments