பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக IFS விவேக்குமார் நியமனம்

0 3639

பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலாளராக IFS விவேக் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய அமைச்சரவையின் தேர்வுக் குழு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.2004 ஆம் ஆண்டின் இந்திய வெளியுறவுச் சேவை அதிகாரியாக பயிற்சி நிறைவு செய்தவர் விவேக் குமார்.

பிரதமர் அலுவலக அதிகாரியாகப் பணியாற்றி வந்த நிலையில், பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments