சென்னையில் குறைந்தது பெட்ரோல், டீசல் விலை

0 5257

மத்திய அரசு கலால் வரியை குறைத்ததால் சென்னையில் பெட்ரோல் டீசல் விலை நள்ளிரவு முதல் குறைந்தது. பெட்ரோல் விலை 8 ரூபாய் 22 காசுகள் குறைந்தது.

நேற்று ஒரு லிட்டர் 110 ரூபாய் 85 காசுகளுக்கு  விற்ற நிலையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்கப்படுகிறது. இதே போன்று டீசல் விலையும் லிட்டருக்கு 6 ரூபாய் 70 காசுகள் குறைந்தது.

நேற்று டீசலின் விலை 104 ரூபாய் 94 காசுகளாக இருந்தது. இன்று 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை ஆகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments