அரசு பள்ளிகளில் 4ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு Spoken English பயிற்சி - பள்ளிக்கல்வித்துறை

0 8026

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி

அரசு பள்ளி மாணவர்களுக்கு Spoken English பயிற்சி

அரசு பள்ளிகளில் 4ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு Spoken English பயிற்சி - பள்ளிக்கல்வித்துறை

Spoken English பயிற்சி வழங்க ஆங்கிலப் புலமை வாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்கிறது பள்ளிக்கல்வித்துறை

ஆசிரியர்களுக்கு தேர்வு நடத்தி ஆங்கிலப் புலமையை பரிசோதிக்க நடவடிக்கை

ஆசிரியர்களுக்கு தேர்வு நடத்தி ஆங்கிலப் புலமையுடையவர்களை அடையாளம் காண கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு

ஆன்லைன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான ஆசிரியர்களுக்கு வரும் 30, 31 தேதிகளில் பயிற்சி வகுப்பு - பள்ளிக்கல்வித்துறை

சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டவாறு, அரசு பள்ளி மாணவர்களுக்கு Spoken English பயிற்சி - பள்ளிக்கல்வித்துறை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments