நாற்காலி பல்லக்கில் சென்று வழிபாடு செய்த தருமபுரம் ஆதீனம்.. தோளில் சுமந்து சென்ற பக்தர்கள்..

0 4831
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம், குருபூஜை விழாவை முன்னிட்டு நாற்காலி பல்லக்கில் சென்று வாழிபாடு நடத்தினார்.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம், குருபூஜை விழாவை முன்னிட்டு நாற்காலி பல்லக்கில் சென்று வாழிபாடு நடத்தினார்.

தருமபுரம் ஆதீனத்தில் உள்ள ஞானபுரீஸ்வரர் கோயில் வைகாசி விழாவை ஒட்டி நாளை பட்டண பிரவேச நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், இன்று குரு பூஜை விழா தொடங்கியது.

ஆதீன மரபுபடி தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம், திருமடத்தில் இருந்து நாற்காலி பல்லக்கில் புறப்பட்டு குரு மூர்த்தங்களுக்கு சென்று வழிபாடு மேற்கொண்டார். நாற்காலி பல்லக்கில் தருமபுர ஆதீனத்தை அமரவைத்து பக்தர்கள் தோளில் சுமந்து சென்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments