தமிழகம் முழுவதும் 11 லட்சத்து 78 ஆயிரம் பேர் TNPSC குரூப்-2, 2ஏ தேர்வு எழுதினர்..

0 2455
தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வுகள் நடைபெற்றன.

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வுகள் நடைபெற்றன.

இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார்பதிவாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சிறப்பு உதவியாளர், நகராட்சி ஆணையர், தணிக்கை ஆய்வாளர் உள்ளிட்ட 5 ஆயிரத்து 529 காலிப் பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடைபெற்றது. தமிழகம் முழுவதிலும் இருந்து 11 லட்சத்து 78 ஆயிரம் பேர் எழுதினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments