ஞானவாபி மசூதி சுற்றுச்சுவரில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது

0 3130

ஞானவாபி மசூதி விசாரணை தொடக்கம்

வாரணாசி ஞானவாபி மசூதி தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது

3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கு விசாரணை நடைபெறுகிறது

ஞானவாபி மசூதிக்குள் நடத்தப்பட்ட ஆய்வில் சுற்றுச்சுவரில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக அறிக்கை தாக்கல்

தொழுகையின் போது பயன்படுத்துவதற்கான நீருற்றின் தடம் அது என அஞ்சுமன் மஸ்ஜித் கமிட்டியினர் தரப்பில் தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments