பெண் செய்தி வாசிப்பாளர்கள், முகத்தை மூடிக்கொண்டு செய்தி வாசிக்க வேண்டும் - தலிபான்கள்

0 3716

ஆப்கானிஸ்தானில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும்போது கண்கள் மட்டும் தெரியும் படி முகத்தை மூடிக்கொள்ள வேண்டும் என தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.

பெண்கள் பொதுவெளியில் தலை முதல் கால் வரை மறைத்தபடி பர்தா அணிய வேண்டும் என அண்மையில் தாலிபான்கள் உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

தற்போது, பெண் செய்தி வாசிப்பாளர்கள் முகத்தை மூடிக்கொண்டு செய்தி வாசிப்பதை சனிக்கிழமைக்குள் கட்டாயமாக்க வேண்டும் என செய்தி நிறுவனங்களுக்கு அந்நாட்டின் நல்லொழுக்கத்துறை அமைச்சகம் கெடு விதித்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments