தமிழகத்தில் உள்ள ரயில்வே பணியாளர்கள் தமிழ் மொழி கற்க வேண்டும் - மத்தியமைச்சர்

0 2922

தமிழகத்தில் உள்ள ரயில்வே பணியாளர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டுமென மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தினார்.

சென்னை பெரம்பூர் ஐ.சி.எப் தொழிற்சாலையில், மணிக்கு 160 கிலோ மீட்டர் தூரத்தில் பயணிக்கும் வகையில் வந்தே பாரத் விரைவு ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த பணிகளை நேரில் பார்வையிட்ட மத்தியமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயிலின் சோதனை ஓட்டத்தை துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை என்று தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments