அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சுமார் 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பற்றி எரியும் காட்டுத் தீ..!

0 2180

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சுமார் 7ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பற்றி எரியும் காட்டுத் தீயினை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த காட்டுத் தீ காரணமாக டெய்லர் கவுண்டி பகுதியில் 60க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.

பலத்த காற்று காரணமாக இந்த காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால், அருகாமை மாவட்டங்களுக்கு எச்சரிக்கை அபாயம் விடுத்துள்ளதாக அந்நாட்டின் தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments