இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு..!

0 3625
இந்திய பங்குச்சந்தைகளில் இன்றைய வணிகம் கடும் சரிவுடன் நிறைவடைந்தது. உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்தே பங்குச்சந்தைகள் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன.

இந்திய பங்குச்சந்தைகளில் இன்றைய வணிகம் கடும் சரிவுடன் நிறைவடைந்தது. உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்தே பங்குச்சந்தைகள் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன.

இன்றைய வணிகநேரத் தொடக்கம் முதலே மும்பை பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட்டது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கு மதிப்பு 6 விழுக்காடு வரை சரிந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments