வெள்ளப் பாதிப்பைப் பார்வையிடச் சென்ற பாஜக எம்.எல்.ஏவை முதுகில் தூக்கிச்சென்ற மீட்புப் பணியாளர்..

0 3138
அசாமில் வெள்ளப் பாதிப்பைப் பார்வையிடச் சென்ற பாஜக சட்டமன்ற உறுப்பினரை மீட்புப் பணியாளர் முதுகில் சுமந்து படகுக்குக் கொண்டு சென்ற காட்சி இணையத்தில் பரவி வருகிறது.

அசாமில் வெள்ளப் பாதிப்பைப் பார்வையிடச் சென்ற பாஜக சட்டமன்ற உறுப்பினரை மீட்புப் பணியாளர் முதுகில் சுமந்து படகுக்குக் கொண்டு சென்ற காட்சி இணையத்தில் பரவி வருகிறது.

அசாமின் லும்டிங் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் சிபு மிஸ்ரா, ஓரடி ஆழமுள்ள தண்ணீரில் கால் படாமல் ஒருவரின் முதுகில் ஏறித் தொங்கிக் கொண்டு படகுக்குச் சென்றார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments