தமிழகத்தில் 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மேலும் ஓராண்டு காலம் பணி நீட்டிப்பு

0 2628

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மேலும் ஓராண்டு காலம் பணி நீட்டிப்பு வழங்கி பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், தற்போது அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் தற்காலிக பணியிடங்களில் நியமிக்கப்பட்ட 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments