பிரச்சாரத்துக்கு மத்தியில் கால்பந்து... சிறுவன் மீது மோதி விழுந்த ஆஸ்திரேலிய பிரதமர்.!

0 2456

சிறுவர்களுடன் கால்பந்து விளையாடிய ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், சிறுவன் மீது மோதி கீழே விழுந்தார்.

வரும் சனிக்கிழமை ஆஸ்திரேலியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

பிரதமர் ஸ்காட் மோரிசனின் செல்வாக்கு குறைந்துள்ளதாக தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்ததை அடுத்து அவர் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தினார்.

டாஸ்மானிய மாநிலத்தில் பிரச்சாரத்துக்கு மத்தியில் சிறுவர்களுடன் கால்பந்து ஆடிய போது எதிர்பாராவிதமாக ஒரு சிறுவன் மீது மோதி விழுந்தார்.

அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments