பிரான்சில் நடைபெறும் 75-வது கான்ஸ் திரைப்பட விழாவில் காணொலி மூலம் உக்ரைன் அதிபர் பேச்சு

0 3437

கான்ஸ் திரைப்பட விழாவில் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யாவின் சர்வாதிகார போக்கை வெளிப்படுத்த புதிய சார்லி சாப்ளின் தேவை என தெரிவித்தார்.

பிரான்சில் நடைபெறும் 75-வது கான்ஸ் திரைப்பட விழாவில் காணொலி மூலம் பேசிய அதிபர் ஜெலன்ஸ்கி, உக்ரைனில் ரஷ்யாவின் ஆக்ரமிப்பு குறித்து திரைப்படம் எடுக்குமாறு, புதிய தலைமுறை திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

சினிமாவுக்கும்-யதார்த்தத்துக்கும் உள்ள தொடர்பைப் பற்றி நீண்ட நேரம் ஜெலென்ஸ்கி பேசிய போது அரங்கம் இடியுடன் கூடிய கரவொலியுடன் எதிரொலித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments