5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கான ஏற்பாடுகளில் தொலைத் தொடர்புத்துறை மும்முரம்
மத்திய அமைச்சரவையின் கூட்டத்தில் 5 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கான பரிந்துரை ஏற்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
டிராய் அமைப்பின் பரிந்துரையின்படி டிஜிட்டல் தொலைத் தொடர்பு ஆணையம் ஏலத்திற்கான அடிப்படைக் கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அமைச்சரவையின் ஒப்புதலுக்கு இந்தப் பரிந்துரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Comments