வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு குறைவு...உற்பத்தியை நிறுத்திய ஹுண்டாய் சான்ட்ரோ..!
வாடிக்கையாளர்கள் மத்தியில் Santro கார்களுக்கான மோகம் குறைந்ததால் ஹுண்டாய் நிறுவனம் அதன் உற்பத்தியை நிறுத்தி உள்ளது.
1998ம் ஆண்டு Santro கார்கள் மூலம் இந்திய சந்தையில் ஹுண்டாய் நிறுவனம் அடி எடுத்து வைத்தது.
வாடிக்கையாளர்கள் மத்தியில் கிடைத்த அமோக வரவேற்பால், 2014ம் ஆண்டு வரை, 16 ஆண்டுகளாக Santro கார்கள் விற்பனையில் இருந்தன.
கடந்த 6 மாதங்களாக சராசரியாக 2,000 கார்கள் மட்டுமே விற்பனை ஆகி வந்ததால் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
Comments