துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த பாலஸ்தீன பெண் பத்திரிக்கையாளரின் சுவரோவியங்களை வரைந்து ஓவியர்கள் அஞ்சலி!

0 2625

இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த பாலஸ்தீன பெண் பத்திரிக்கையாளரின் சுவரோவியங்களை வரைந்து காசா நகர ஓவியர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இம்மாத 11-ந் தேதி அகதிகள் முகாம் ஒன்றில் இஸ்ரேல் வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில், தலையில் குண்டு பாய்ந்து ஷிரீன் அபு உயிரிழந்தார்.

20 ஆண்டுகளுக்கு மேலாக பாலஸ்தீனம் தொடர்பான செய்திகளை உலகிற்கு வழங்கி வந்த ஷிரீன் அபு-விற்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த சுவரோவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments