பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட போவதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது - அமைச்சர் சிவசங்கர்

0 3741
பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட போவதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது - அமைச்சர் சிவசங்கர்

பேருந்து கட்டணம் உயர்த்தப்படப் போவதாக சமூகவலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்படுவதாகவும், கட்டண உயர்வு குறித்து முதலமைச்சர் எவ்வித அறிவுறுத்தலும் வழங்கவில்லை என்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே பேட்டியளித்த அவர், அண்டை மாநிலங்களுக்கு இயக்கப்படும் அரசுப்பேருந்து கட்டண உயர்வு பட்டியல் தயாராக உள்ளதாக குறிப்பிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments