கிரீசில் தென்பட்டது சந்திர கிரகணம்.. சூப்பர் பிளார் பிளட் மூனை காண குவிந்த மக்கள்..!
கிரீஸ் நாட்டில் சந்திர கிரகணத்தின் சூப்பர் பிளார் பிளட் மூன் காணப்பட்டது. சூரியனின் ஒளி நிலவின் மீது படாமல் பூமி மறைக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
ஏதென்சில் உள்ள புராதண கிரேக்க ஆட்சியாளர் பசைடன் கோவிலின் பின் சந்திர கிரகணம் அதிகளவில் தென்பட்டது. சூப்பர் பிளார் பிளட் மூனை காண அதிகளவிலான மக்கள் திரண்டனர்.
மே மாதத்தில் சந்திர கிரகணம் ஏற்பட்டதால் பூக்கள் பருவ காலத்தை குறிக்கும் வகையில் பிளார் மூன் என தென் அமெரிக்க நாடுகளை சேர்ந்த அல்கான்குயின் பழங்குடியின மக்கள் பெயரிட்டுள்ளனர்.
Comments