லண்டன் தெருக்களில் இ-ஸ்கூட்டர் சாம்பியன்ஷிப் போட்டி.. விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் சுவிஸ் வீரர் சாம்பியன்..!

0 2908
லண்டன் தெருக்களில் இ-ஸ்கூட்டர் சாம்பியன்ஷிப் போட்டி.. விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் சுவிஸ் வீரர் சாம்பியன்..!

லண்டன் தெருக்களில் முதல் முறையாக நடத்தப்பட்ட இ-ஸ்கூட்டர் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் பதக்கம் வென்றனர்.

470 மீட்டர் தூர குறுகலான தெருக்களில் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்ட போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

விறுவிறுப்பாக சென்ற இறுதிச் சுற்றில் சுவிட்சர்லாந்து வீரர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இந்திய வீரர் அனீஷ் ஷெட்டி பதக்கப் பட்டியலில் இடம் பெற்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments