ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழப்பு..!

0 3804
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழப்பு..!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழந்தார்.

குயின்ஸ்லாந்தில் சென்ற சைமண்ட்சின் கார் சாலையை விட்டு விலகி சில அடி தூரத்திற்கு உருண்டு விபத்துக்குள்ளானதாக போலீசார் தெரிவித்தனர். Townsville நகர் அருகே சைமண்ட்சின் கார் விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காரில் சைமண்ட்ஸ் மட்டும் இருந்ததால் விபத்து எப்படி நேர்ந்தது என ஆஸ்திரேலிய போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் இறப்பிற்கு கிரிக்கெட் உலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments