ஸ்டார்லிங் செயற்கைகோள்களின் 2-வது தொகுதியை ஏவியது ஸ்பேஸ் எக்ஸ் - விரைவில் இந்தியாவில் செயல்படுத்த திட்டம்?

0 3084

தடையற்ற இணைய சேவை வழங்கும் திட்டத்தில் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பால்கன் 9 ராக்கெட்டில் ஸ்டார்லிங் செயற்கைகோள்களின் 2வது தொகுதியை விண்ணில் செலுத்தியது.

புளோரிடாவில் உள்ள கேப் கேனவரெல் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து 53 ஸ்டார்லிங் செயற்கைகோள்களை விண்ணில் ஏவியது. ராக்கெட்டின் பூஸ்டர் இன்று அட்லாண்டிக் பெங்கடல் பகுதியில் குறிக்கப்பட்ட இடத்தில் வந்திறங்கும் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மறுசுழற்சி முறையில் பால்கன் 9 ராக்கெட்டின் பூஸ்டரை 111-வது முறையாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பயன்படுத்துகிறது.     

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments