இந்தியாவின் அந்நிய செலாவணி 13,600 கோடி ரூபாய் குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல்

0 4843
இந்தியாவின் அந்நிய செலாவணி 13,600 கோடி ரூபாய் குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல்

இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 13 ஆயிரத்து 600 கோடி ரூபாய் குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 3 ஆம் தேதி உச்ச நிலையாக 64 ஆயிரத்து 200 கோடி டாலர் கைவசம் இருந்தது. அன்றைய தேதியில் இருந்து தொடர்ந்து அந்நியச் செலாவணி கையிருப்பு சரிவடைந்து வருகிறது.

தற்போது 59 ஆயிரத்து 595 கோடி டாலர் அதாவது இந்திய மதிப்பில் 45 லட்சத்து 88 ஆயிரம் கோடி ரூபாய் கையிருப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments