நாட்டில் போதுமான அளவு உணவுதானியம் கையிருப்பில் உள்ளது - மத்திய அரசு

0 3209

நாட்டில் போதுமான அளவு உணவு தானியங்கள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உணவு மற்றும் பொதுவழங்கல் துறைச் செயலர் சுதான்சு பாண்டே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, நாட்டில் கோதுமை விலை திடீரென உயர்ந்துள்ளதாகவும், கட்டுப்படுத்தப்படாத வணிக முறைகளே விலைவாசி உயர்வுக்குக் காரணம் என்றும் தெரிவித்தார்.

அரசின் முதன்மையான இலக்கு விலைவாசி உயர்வையும் பணவீக்கத்தையும் கட்டுப்படுத்துவது ஆகும் எனத் தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments