ஆஸ்திரேலியாவில் பணியாளர்கள் பற்றாக்குறையால் தொழில்கள் முடக்கம்... ஆட்களை தேடி அலையும் முதலாளிகள்!
ஆஸ்திரேலியாவில் பணியாளர்கள் பற்றாக்குறையால் விவசாயம், ஒயின் தயாரிப்பு, கட்டுமான பணி உள்ளிட்ட பெரும்பாலான தொழில்கள் முடங்கின.
கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த ஊழியர்கள் தங்கள் நாடுகளுக்கே திரும்பச் சென்றது ஆஸ்திரேலிய தொழில் வளர்ச்சியை பின்னுக்கு கொண்டு சென்றது.
கட்டுமான பணி, விவசாயம், ஒயின் தயாரிப்பு உள்ளிட்ட கடினமான பணிகளுக்கு மணி நேரத்திற்கு இந்திய மதிப்பில் ஆயிரத்து 300 ரூபாய்க்கு மேல் கூலி கொடுத்தும் ஆள் பற்றாக்குறை நிலவுவதாக உள்ளூர் தொழிலதிபர்கள் குமுறுகின்றனர்.
Comments