சி-கிளாஸ் வகை காரை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியது மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம்!

0 6881

முன்னனி சொகுசு கார் நிறுவனமான மெர்சிடஸ் பென்ஸ், தனது புதிய வகை சி-கிளாஸ் மாடல் கார்களை சென்னையில் அறிமுகப்படுத்தியது.

அந்த காரின் சிறப்பம்சங்கள் குறித்து பேசிய இந்திய விற்பனை பிரிவின் துணைத்தலைவர் சந்தோஷ், இதுவரை 1,000 க்கும் மேற்பட்ட சி-கிளாஸ் பென்ஸ் கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்படும் பென்ஸ் கார்கள் இளம் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments