மீகாங் ஆற்றில் மீனவர்கள் வலையில் 4 மீட்டர் நீளமும், 180 கிலோ எடையும் கொண்ட ராட்சத திருக்கை மீன் சிக்கியது..!

0 3871
மீகாங் ஆற்றில் மீனவர்கள் வலையில் 4 மீட்டர் நீளமும், 180 கிலோ எடையும் கொண்ட ராட்சத திருக்கை மீன் சிக்கியது..!

கம்போடியாவில் உள்ள மீகாங் ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் வலையில் 4 மீட்டர் நீளமும், 180 கிலோ எடையும் கொண்ட ராட்சத திருக்கை மீன் சிக்கியது.

மீனவர்கள் இரையாக வைத்த சிறிய மீனை கவ்விய போது, அழிவின் விளிம்பில் உள்ள நன்னீர் வாழ் திருக்கை மீன் சிக்கியுள்ளது.  இதையடுத்து மீனவர்கள் மீகாங் ஆற்றில் உள்ள உயிரினங்கள் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் குழுவினருக்கு  தகவல் தெரிவித்து வரவழைத்தனர். பின்னர் ஆராய்ச்சியாளர்கள், திருக்கை மீனை பத்திரமாக மீண்டும் ஆற்றிலேயே விடுவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments