உலகச் செவிலியர் நாள் - பிரதமர் மோடி வாழ்த்து

0 2767

உலகச் செவிலியர் நாளையொட்டிப் பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளான மே 12, ஆண்டுதோறும் உலகச் செவிலியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டிப் பிரதமர் மோடி டுவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் இரக்கத்தைப் போற்றியுள்ளதுடன், உலக மக்களின் நலவாழ்வுக்குச் செவிலியர்களின் முதன்மையான பங்களிப்பைக் குறிப்பிட்டுள்ளார்.

மிகச் சவாலான சூழலில் கூடப் பணியாற்றும் செவிலியர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments