ரஷ்ய எல்லை நகரில் உக்ரைன் படைகள் குண்டுவீச்சு…. ஒருவர் உயிரிழப்பு

0 2692

ரஷ்ய பெல்கோரோட் நகரில், உக்ரைன் படைகள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 3 பேர் படுகாயம் அடைந்ததாகவும் மாகாண ஆளுநர் Vyacheslav Gladkov தெரிவித்துள்ளார்.

உக்ரைனுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் ரஷ்ய கிராமங்களில் தொடர் தாக்குதல் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

உக்ரைன் மீதான படையெடுப்பை தொடர்ந்து தன் மாகாண எல்லையில் கடினமான சூழல் நிலவுவதாக கிளாட்கோவ் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments