விமான நிலையங்களில் முகக்கவசம் கட்டாயமில்லை - ஐரோப்பிய யூனியன்

0 2599

ஐரோப்பிய நாடுகளில் விமான நிலையங்களில் முகக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என்ற நிபந்தனை திரும்பப் பெறப்பட்டுள்ளது.

கோவிட் பாதிப்புகள் கணிசமாகக் குறையத் தொடங்கியிருப்பதால்  விமான நிலையத்தின் கட்டுப்பாடுகளை ஐரோப்பிய ஒன்றியம் தளர்த்தியுள்ளது. ஆனால் சில நாடுகளில் சட்டங்கள் கூறுவதை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் முதல் விமான நிலையங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு முகக் கவசம் கட்டாயமில்லை என்பதால் விமானப் பயணத்தை இயல்பு நிலைக்கு இது கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments