21 கி.மீ. தூர நன்னீர் ஏரியை 71 வயதில் நீந்திக் கடந்து மூதாட்டி சாதனை

0 2363

ஏற்கனவே கின்னஸ் சாதனைகளை படைத்த அமெரிக்காவின் 71 வயது மூதாட்டி, இஸ்ரேலில் உள்ள 21 கிலோ மீட்டர் தூர Sea of Galilee நன்னீர் ஏரியை மிக அதிக வயதில் நீந்தி கடந்தார்.

அமெரிக்காவின் Maine மாகாணத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலியர் பேட் காலென்ட் சாரெட்டி, இஸ்ரேலில் உள்ள Sea of Galilee நன்னீர் ஏரியை 8 மணி 22 நிமிடங்களில் கடந்தார்.

Sea of Galilee நன்னீர் ஏரியை மிக அதிக வயதில் கடந்த பெண் பேட் காலென்ட் சாரெட்டி என கருதப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments