இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவிற்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை

0 2481

இமாச்சலத்தின் சிம்லா நகரில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

கோடைக்கால வெப்ப நிலை இயல்பு நிலைக்குத் திரும்பியதைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் சிம்லாவை நோக்கி வரத்தொடங்கியுள்ளனர்.

இம்மாதம் 15 ஆம் தேதிக்குப் பின்னர் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிமை மையம் தெரிவித்துள்ளது. இதமான சூழலை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments