டிரம்ப்பிற்கு ட்விட்டர் விதித்த நிரந்தரத் தடை திரும்பப் பெறப்படும் என எலான் மஸ்க் உறுதி

0 2940

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீண்டும் டிவிட்டரில் இடம் பெற வாய்ப்பு உள்ளது.

டிவிட்டரை அண்மையில் வாங்கிய எலன் மஸ்க் டிவிட்டர் நிறுவனம் டிரம்ப் மீது வாழ்நாள் தடை விதித்த நடவடிக்கை சரியல்ல என்று கூறியுள்ளார். டிரம்ப் மீதான தடையைத் தளர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.2021, ஜனவரி 6ம் தேதியன்று பிரநிதிநிதிகள் சபை கூடவிருந்த நிலையில், கேபிடல் ஹில் வளாகத்தில் கூடிய டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

இதை அடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக டிவிட்டர் நிறுவனமும் டொனால்ட் டிரம்பின் கணக்கை முடக்கியது. அதை எதிர்த்து டிரம்ப் சட்டப்போரட்டம் நடத்தி வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments