பொது இடங்களில் பெண்கள் பர்தா அணிவது கட்டாயம் என்ற தலிபான் அரசின் உத்தரவை கண்டித்து பெண்கள் பேரணி

0 3016
பொது இடங்களில் பெண்கள் பர்தா அணிவது கட்டாயம் என்ற தலிபான் அரசின் உத்தரவை கண்டித்து பெண்கள் பேரணி

ஆப்கானிஸ்தானில், பொது இடங்களில் பெண்கள் தலை முதல் கால் வரை மறைக்கும் பர்தாவை அணிய வேண்டும் என தலிபான் அரசு உத்தரவிட்டதை கண்டித்து காபூலில் பெண்கள் கண்டன பேரணி நடத்தினர்.

கடந்த முறை தங்கள் ஆட்சியில் விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளை போல் இம்முறை நடக்காது எனத் தெரிவித்திருந்த தலிபான்கள், அண்மையில் பெண்கள், ஆண் துணை இல்லாமல் தனியாக பயணிக்கவும், ஆண்களும் பெண்களும் ஒரே சமயத்தில் பூங்கா செல்லவும் தடை விதித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments