அடுத்த 24 மணி நேரத்தில் 'அசானி' வலுவிழக்கக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

0 3533

தீவிர புயலான அசானி, தற்போது மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுவதாகவும், இது நகர்ந்து இன்று இரவு வடக்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டிய பகுதியில் நிலவக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது வட ஆந்திரா - ஒடிசா கடற்கரை ஒட்டிய கடல் பகுதியை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கக்கூடும் என்றும் அம்மையம் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments