சித்திரை திருவிழாவை முன்னிட்டு கம்பம் நடும் விழா... மேளதாள இசைக்கு ஏற்றபடி இளைஞர்கள் நடனம்!

0 3315

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி பிளேக் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கம்பம் நடும் விழாவில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மேளதாள இசைக்கு ஏற்றபடி நடனமாடி மகிழ்ந்தனர்.

பிரசித்தி பெற்ற பிளேக் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா, கடந்த 3-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

கோயின் முன்பு திருக்கம்பம் நடப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, 7 நாட்கள் கம்பத்தை சுற்றிலும் கம்ப ஆட்டம் ஆடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments