ஆப்கானில் பெண்கள் புர்கா, ஹிஜாப் அணிவது கட்டாயம் என்ற தாலிபனின் அறிவிப்பு கவலையளிக்கிறது -ஐநா.பொதுச்செயலாளர் குட்டாரஸ்

0 2754
ஆப்கானில் பெண்கள் புர்கா, ஹிஜாப் அணிவது கட்டாயம் என்ற தாலிபனின் அறிவிப்பு கவலையளிக்கிறது -ஐநா.பொதுச்செயலாளர் குட்டாரஸ்

ஆப்கானிஸ்தானில் பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் அல்லது புர்கா அணிவதை தாலிபன் அரசு கட்டாயமாக்கியது குறித்து ஐநா.பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டாரஸ் கவலை தெரிவித்துள்ளார்.

பெண்கள் தங்கள் தலைமுதல் கால் கட்டை விரல் வரை உடலை மூட வேண்டும் என்ற தாலிபனின் உத்தரவுக்கு மனித உரிமை அமைப்புகளிடமிருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மனித உரிமை சட்டங்களை மதித்து நடக்குமாறு குட்டாரஸ் தாலிபன்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments