அமெரிக்கா, பிரிட்டன் ராணுவ ஹெலிகாப்டர்கள் கண்காட்சி.. ஹெலிகாப்டர்களின் செயலாக்கங்கள் குறித்து அறிய மக்கள் ஆர்வம்..!

0 2677
அமெரிக்கா, பிரிட்டன் ராணுவ ஹெலிகாப்டர்கள் கண்காட்சி.. ஹெலிகாப்டர்களின் செயலாக்கங்கள் குறித்து அறிய மக்கள் ஆர்வம்..!

வடக்கு மசடோனியா தலைநகர் ஸ்கோயேயில் நடந்த விமான கண்காட்சியில் நேட்டோ படைகளின் ராணுவ ஹெலிகாப்டர்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட அமெரிக்காவின் சின்னூக், பிளாக் ஹாக்ஸ், பிரிட்டனின் அபாச்சி, வடக்கு மசடோனியாவின் எம்.ஐ.17 வகை ஹெலிகாப்டர்களை பொது மக்கள் கண்டு களித்தனர்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ராணுவ பயிற்சியின் ஒரு பகுதியாக விமான கண்காட்சி நடைபெற்றது. போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் செயலாக்கங்கள் குறித்து பொது மக்களுக்கு வீரர்கள் விளக்கமளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments