ஐதராபாத் ஆணவக் கொலையில் தொடர்புடைய மேலும் இருவரைக் கைது செய்யக் கோரி பாஜக பிரதிநிதிகள் மனு.!

0 2726

ஐதராபாத் ஆணவக் கொலையில் தொடர்புடைய மேலும் இருவரைக் கைது செய்யக் கோரி தெலங்கானா ஆளுநர் தமிழிசையிடம் பாஜக பிரதிநிதிகள் மனு அளித்தனர்.

மாற்று மதப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்த நாகராஜ் என்பவரைப் பெண்ணின் அண்ணன் உட்பட 4 பேர் இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்றனர்.

இந்த வழக்கில் பெண்ணின் அண்ணன் உள்ளிட்ட இருவரைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். டிஆர்எஸ், மஜ்லிஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் இருவர் இதுவரை கைது செய்யப்படவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY