52 வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய "கமி ரீட்டா ஷெர்பா" : 26 முறை ஏறி உலக சாதனை

0 2163

52 வயதான கமி ரீட்டா ஷெர்பா  26வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். மலையேற்றத்திற்கு பெயர் பெற்ற ஷெர்பா இனத்தை சேர்ந்தவரான கமி ரீட்டா, 10 மலையேற்ற வீரர்களை வழி நடத்தியவாறே 29,031 அடி உயர எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறினார்.

உலகிலேயே அதிகபட்சமாக 26 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி கமி ரீட்டா  சாதனை படைத்துள்ளார். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் இதுவரை 311 பேர் உயிரிழந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments