லூலு மால் தொடர்பாக ஒரு செங்கல்லைக் கூட வைக்க பாஜக அனுமதிக்காது - அண்ணாமலை

0 9703
தமிழகத்தில் லூலு மால் தொடர்பாக ஒரு செங்கல்லைக் கூட வைக்க பாஜக அனுமதிக்காது என்று கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் லூலு மால் தொடர்பாக ஒரு செங்கல்லைக்  கூட வைக்க பாஜக அனுமதிக்காது என்று கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாலையோர வியாபாரிகள் மற்றும் சிறு வியாபாரிகளை பாதிக்கும் வகையில் அமையும் லூலூ மார்க்கெட் நிறுவனத்தை வர விடமாட்டோம் என்று திட்டவட்டமாக கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments