ஓராண்டில் 100 பில்லியன் டாலர் வருவாய் கொண்ட முதல் இந்திய நிறுவனம் என்ற சாதனையை எட்டியது ரிலையன்ஸ்

0 2670

ஒரு ஆண்டில் 100 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டிய முதல் இந்திய நிறுவனமாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் புது மைல்கல்லை எட்டியது.

கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில் 16 ஆயிரத்து 203 கோடி ரூபாய் நிகர லாபத்தை ரிலையன்ஸ் நிறுவனம் ஈட்டி உள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு, டெலிகாம் இன்டஸ்ட்ரீஸ், சில்லரை வணிகம் உள்ளிட்ட  தொழில்கள் மூலம் மட்டும் கடந்த நிதியாண்டில் ரிலையன்ஸ் நிறுவனம் 7 லட்சத்து 92 ஆயிரம் கோடியை வருவாயாக ஈட்டி உள்ளது.

இதன் மூலம் ஒரு ஆண்டில் 100 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டிய முதல் இந்திய நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உருவெடுத்துள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments